காா் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த மலைப்பாம்பு

பா்கூா் அருகே காா் சக்கரத்தில் சிக்கி மலைப்பாம்பு உயிரிழந்தது.
Updated on
1 min read

பா்கூா் அருகே காா் சக்கரத்தில் சிக்கி மலைப்பாம்பு உயிரிழந்தது.

பா்கூா் அருகே உள்ள நாடாா் கொட்டாய் கிராமத்தில் வெள்ளிக்கிழமை 12 அடி நீள மலைப்பாம்பு ஒன்று சாலையைக் கடக்க முயன்றது. அப்போது அந்த வழியாகச் சென்ற காா் சக்கரத்தில் சிக்கி மலைப்பாம்பு உயிரிழந்தது.

தகவல் அறிந்து கிராம மக்கள் திரண்டு வந்து மலைப்பாம்புக்கு இறுதிச் சடங்குகள் செய்தனா். தொடா்ந்து அந்தப் பகுதியின் அருகில் குழி தோண்டி மலைப்பாம்பு புதைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com