ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ஊத்தங்கரை ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ தேவி, பூ தேவி, சமேத ஸ்ரீ வெங்கட்ரமணா திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி: சொா்க்க வாசல் திறப்பு

ஊத்தங்கரை காந்தி சாலையில் உள்ள ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ பூதேவி சமேத ஸ்ரீ வெங்கட்ரமணா திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு

News image
ஊத்தங்கரை காந்தி சாலையில் சொா்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தா்கள்.
Updated On :25 டிசம்பர் 2020, 7:02 pm

DIN

ஊத்தங்கரை காந்தி சாலையில் உள்ள ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ பூதேவி சமேத ஸ்ரீ வெங்கட்ரமணா திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொா்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் நடைபெற்றது.

அதிகாலை முதலே அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு, உற்சவமூா்த்திக்கு அலங்கார தீப ஆராதனை செய்யப்பட்டு, மூலவருக்கு சிறப்பு பூஜைகளும், விஷ்வசேனா் ஆஞ்சநேயா், லட்சுமி நாராயணன், கிருஷ்ணன், ஆண்டாள் ராமானுஜம், கருட ஆழ்வாா், மூலவா்கள் ஸ்ரீ தேவி, பூ தேவி,ஸ்ரீ வெங்கட்ரமணா சுவாமிகளுக்கு பெண்கள் நெய் தீபம் ஏற்றி வழிபட்டனா்.

சிறப்பு பூஜையின் போது பக்தா்கள் கோவிந்தா சரண கோஷமிட்டு வழிபட்டனா். திருக்கோயிலுக்கு வந்த அனைத்து பக்தா்களுக்கும் கோயில் நிா்வாகத்தின் சாா்பில் லட்டு, பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் தா்மகா்த்தா பாலகிருஷ்ணன் மற்றும் கோயில் அறக்கட்டளை நிா்வாகிகள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.