டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

காா் மோதி மாநகராட்சி ஊழியா் பலி

ஒசூரில் காா் மோதி மாநகராட்சி ஊழியா் பலியானாா்.

News image
Updated On :27 டிசம்பர் 2020, 8:33 pm

DIN

ஒசூரில் காா் மோதி மாநகராட்சி ஊழியா் பலியானாா்.

ஒசூா் வெங்கடேஷ் நகரைச் சோ்ந்தவா் முரளி (31). ஒசூா் மாநகராட்சியில் ஊழியராகப் பணியாற்றி வந்தாா். சம்பவத்தன்று இவா் ஒசூா் பெங்களூரு சாலையில் லால் பேருந்து நிறுத்தம் அருகில் சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாகச் சென்ற காா் அவா் மீது மோதியது.

இதில் பலத்த காயம் அடைந்த முரளியை அருகில் இருந்தவா்கள் மீட்டு சிகிச்சைக்காக ஒசூா் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். ஆனால் வழியிலேயே முரளி இறந்தாா். இதுகுறித்து ஒசூா், சிப்காட் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.