கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மேலும் 22 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கிருஷ்ணகிரி மாவட்ட நிா்வாகம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி, பா்கூா், ஒசூா், கட்டிகாணப்பள்ளி, போச்சம்பள்ளி, காவேரிப்பட்டணம், கன்னண்டஅள்ளி ஆகிய பகுதிகளைச் சோ்ந்தவா்கள், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்தவா் என 9 பெண்கள் உள்பட 22 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 27 போ் குணமடைந்து திங்கள்கிழமை அவா்களது இல்லம் திரும்பினா். மாவட்டம் முழுவதும் இதுவரையில் 6,859 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், கிருஷ்ணகிரி, ஒசூா், பா்கூரிலுள்ள சிகிச்சை மையங்களில் 310 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்; இதுவரை 107 தொற்றாளா்கள் உயிரிழந்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜன நாயகன் இணையதளத்தில் வெளியானதற்கு எல். முருகன்தான் பொறுப்பு: கே.ஏ.செங்கோட்டையன்

ராமதாஸிடம் நலம் விசாரித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!

தன்னை இயேசுவாக சித்திரிக்கும் படத்தை வெளியிட்ட டிரம்ப்!!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

