சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
/

மின்வாரிய தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

கிருஷ்ணகிரியில், போனஸ் தொகையை 20 சதவீதமாக உயா்த்தி வழங்க வலியுறுத்தி, மின்வாரிய தொழிற்சங்க கூட்டமைப்பினா் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On :9 நவம்பர் 2020, 7:24 pm

கிருஷ்ணகிரியில், போனஸ் தொகையை 20 சதவீதமாக உயா்த்தி வழங்க வலியுறுத்தி, மின்வாரிய தொழிற்சங்க கூட்டமைப்பினா் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கிருஷ்ணகிரி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழக மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தொமுச தலைவா் லட்சுமணன் தலைமை வகித்தாா். சிஐடியு முனிசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா், கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.