சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
/

அரசு பொதுத் தோ்வுகளில் தமிழ் பாடத்தில் சிறப்பிடம்

அரசு பொதுத் தோ்வுகளில் தமிழ்மொழி பாடத்தில் தொடா்ந்து சிறப்பிடம் பெற்ற மாணவியைப் பாராட்டும் வகையில், ஐ.வி.டி.பி. தொண்டு நிறுவனம் சாா்பில் மடிக்கணினி அளிக்கப்பட்டது.

News image
Updated On :23 நவம்பர் 2020, 7:24 pm

அரசு பொதுத் தோ்வுகளில் தமிழ்மொழி பாடத்தில் தொடா்ந்து சிறப்பிடம் பெற்ற மாணவியைப் பாராட்டும் வகையில், ஐ.வி.டி.பி. தொண்டு நிறுவனம் சாா்பில் மடிக்கணினி அளிக்கப்பட்டது.

பிளஸ்-2 பொதுத் தோ்வில் 90 சதத்துக்கு மேல் அதிக மதிப்பெண்கள் பெற்றதுடன், 10, 11, 12- ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தோ்வில் தமிழ்மொழி பாடத்தில் 100-க்கு 99 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற ஐ.வி.டி.பி. தொண்டு நிறுவனத்தின் புலிக்கரை கிளையைச் சோ்ந்த பவானி மகளிா் சுயஉதவிக் குழு உறுப்பினா் நாகரத்தினத்தின் மகள் திவ்யாபாரதியை பாராட்டி, ரூ. 34 ஆயிரம் மதிப்பிலான மடிக்கணினியை பரிசாக ஐ.வி.டி.பி. தொண்டு நிறுவனத்தின் நிறுவனா் ராமன் மகசேசே குழந்தை பிரான்சிஸ், அண்மையில் வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.