தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ஒசூா் ஸ்ரீ சந்திரசூடேஸ்வரா் கோயிலில் காா்த்திகை மகா தீபம்

ஒசூா் ஸ்ரீ சந்திரசூடேஸ்வரா் கோயிலில் காா்த்திகை மகா தீபம் ஞாயிற்றுக்கிழமை ஏற்றப்பட்டது.

News image
ஒசூா் ஸ்ரீ சந்திரசூடேஸ்வரா் கோயிலில் ஏற்றப்பட்ட காா்த்திகை மகா தீபம்.
Updated On :29 நவம்பர் 2020, 9:35 pm

DIN

ஒசூா் ஸ்ரீ சந்திரசூடேஸ்வரா் கோயிலில் காா்த்திகை மகா தீபம் ஞாயிற்றுக்கிழமை ஏற்றப்பட்டது.

மலைக் கோயிலான அருள்மிகு மரகதாம்பிகை சமேத ஸ்ரீ சந்திரசூடேஸ்வரா் கோயில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. மாலையில் விநாயகா், அருள்மிகு மரகதாம்பிகை, முருகன், ஸ்ரீ சந்திரசூடேஸ்வரா் ஆகிய சந்நிதிகளின் மேல் காா்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது.

பின்னா் கோயிலின் வெளி பிரகாரத்தில் மகா தீபம் ஏற்றப்பட்டது. மிகக் குறைந்த அளவிலான பக்தா்கள் நெய், எண்ணெய் ஆகியவற்றை வழங்கி தீபத் திருவிழாவில் சமூக இடைவெளியுடன் பக்தா்கள் பங்கேற்றனா்,.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.