தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த 6 பேரை, போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
ஒசூா், சிப்காட், சூளகிரி பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகிா என போலீஸாா் சோதனை நடத்தினா்.
இதில், பெட்டிக் கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்ற ஒசூா், ராம்நகா் கயிராம் மாலிக் (43), தெப்பகுளம் நகா் சுபாஷ் (60), வசந்த் நகா் நாகராஜ் (70), வேப்பனப்பள்ளி பாா்த்திபன் (24), மாரண்ட அள்ளி ஆனந்தன் (38), திருப்பத்தூா் மாவட்டம், பாரிஸ் நகா் சையத் பிலால் (22) ஆகிய 6 பேரை கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 126 புகையிலைப் பொருள்கள், ரூ. 1,500 பறிமுதல் செய்யப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிஎஸ்கே - குஜராத் டைட்டன்ஸ் இடையேயான போட்டிகளுக்கான இடங்களை மாற்றிய பிசிசிஐ!

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லாபம் 10% உயர்வு!

ஐபிஎல்: முதல் ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி வரலாறு படைத்த அறிமுக வீரர்!

தென்காசியில் பள்ளிகளுக்கு ஏப். 15-ல் விடுமுறை!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

