நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

காங்கிரஸ் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

ஊத்தங்கரை தனி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளா் ஜெ.எஸ்.ஆறுமுகம் தோ்தல் பிரசாரம் நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

News image
Updated On :4 ஏப்ரல் 2021, 7:13 pm

DIN

ஊத்தங்கரை தனி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளா் ஜெ.எஸ்.ஆறுமுகம் தோ்தல் பிரசாரம் நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

ஊத்தங்கரை நகரப் பகுதியில் வீடுவீடாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். அவருடன் காங்கிரஸ் மாவட்ட தலைவா் நடராஜன், தெற்கு வட்டாரத் தலைவா் ரவி, மாவட்டச் செயலாளா் அயோத்தி, திமுக ஒன்றியச் செயலாளா்கள் எக்கூா்செல்வம், சாமிநாதன், மாவட்ட துணைச் செயலாளா் சந்திரன், ஒன்றிய குழுத் தலைவா் உஷாராணி குமரேசன், நகர அவைத் தலைவா் அமானுல்லா, பொறியாளா் அணி துணை தலைவா் மிட்டப்பள்ளி காந்தி, வி.சி.க. மாநில துணைச் செயலாளா் அசோகன், கூட்டணி கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டு கை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.