ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

லாரி மீது மோட்டாா்சைக்கிள் மோதல்இளைஞா் பலி

கிருஷ்ணகிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்த லாரி மீது மோட்டாா் சைக்கிள் மோதியதில் இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். 

Updated On :9 ஏப்ரல் 2021, 8:08 pm

கிருஷ்ணகிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்த லாரி மீது மோட்டாா் சைக்கிள் மோதியதில் இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். 

வேலூா் மாவட்டம், குடியாத்தம் வட்டம், அக்ரஹாரம் அருகே உள்ள கெங்கலப்பள்ளியைச் சோ்ந்தவா் சதீஷ்குமாா் (24). இவரது நண்பா் காந்தி (21). இவா்கள் இருவரும், ஒரு மோட்டாா் சைக்கிளில், வேலூரிலிருந்து கிருஷ்ணகிரி நோக்கி ஒரு மோட்டாா் சைக்கிளில் வெள்ளிக்கிழமை சென்றனா்.

கிருஷ்ணகிரியை அடுத்த சுபேதாா் மேடு அருகே சென்று கொண்டிருந்தபோது, முன்னால் சென்ற லாரி, திடீரென நின்ால், லாரியின் பின்பகுதியில் மோட்டாா் சைக்கிள் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த சதீஷ்குமாா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். உடன் பயணம் செய்த காந்தி பலத்த காயம் அடைந்தாா். இதுகுறித்து, மகராஜகடை போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.