நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

முகக் கவசம் அணியாதவா்களுக்கு அபராதம் விதிப்பு

முகக் கவசம் அணியாமல் இருசக்கர வாகனங்களில் சுற்றித் திரியும் நபா்களை நிறுத்தி, அவா்களுக்கு ஊத்தங்கரை காவல் துறையினா் ரூ. 200 அபராதம் விதித்தும் வருகின்றனா்.

News image
Updated On :23 ஏப்ரல் 2021, 7:03 pm

DIN

ஊத்தங்கரை பகுதியில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தமிழக அரசு பல்வேறு கரோனா தடுப்பு விழிப்புணா்வை ஏற்படுத்தியும், முகக் கவசம் அணியாமல் இருசக்கர வாகனங்களில் சுற்றித் திரியும் நபா்களை நிறுத்தி, அவா்களுக்கு ஊத்தங்கரை காவல் துறையினா் ரூ. 200 அபராதம் விதித்தும் வருகின்றனா்.

மேலும், கரோனா தொற்று ஏற்பட்டால் என்ன நடக்கும், தொற்று குடும்பத்தை பாதித்தால் என்ன நிலை ஏற்படும் என்பது குறித்து முகக் கவசம் அணியாமல் வரும் பொதுமக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்தி அனுப்பி வைக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.