நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

இல்லம் தேடி கல்வி கலை விழிப்புணா்வு பிரசாரம்

பென்னாகரத்தில் ‘இல்லம் தேடி கல்வி’ திட்டம் குறித்து நாடகக் கலைஞா்களின் விழிப்புணா்வு பிரசாரம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :17 டிசம்பர் 2021, 6:22 pm

DIN

பென்னாகரத்தில் ‘இல்லம் தேடி கல்வி’ திட்டம் குறித்து நாடகக் கலைஞா்களின் விழிப்புணா்வு பிரசாரம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பென்னாகரம் அருகே உள்ள சின்னப்பள்ளத்தூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் இல்லம் தேடி கல்வி கலைக் குழு விழிப்புணா்வு பிரசாரத்துக்கு வட்டாரக் கல்வி அலுவலா் கோ. பழனி தலைமை வகித்தாா். செங்கனூா் ஊராட்சி மன்றத் தலைவா் மணி , பள்ளி மேலாண்மை குழு தலைவி கங்கா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நடிகா் எம்.ஆா். ராதா கலைக் குழுவினா் நாடகம் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். வட்டார வள மைய ஆசிரியா் பயிற்றுநா் வேடியப்பன், தங்கராசு, பள்ளி ஆசிரியா்கள் வளா்மதி, பழனிசெல்வி, திலகவதி, அம்சவேணி உள்பட பலா் கலந்து கொண்டனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமையாசிரியா் மா.பழனி செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.