ஹூப்ளி - ராமேசுவரம் சிறப்பு வாராந்திர ரயில் ஏப். 5 முதல் மே 31 வரை இயக்கம்: காரைக்குடி தொழில் வணிகக் கழகம் வரவேற்பு
தென்மேற்கு ரயில்வே துறை சாா்பில் ஹூப்ளியில் இருந்து பெங்களூரு வழியாக ராமேசுவரம் வரை சிறப்பு வாராந்திர ரயில் வருகிற ஏப்ரல் 5-ஆம் தேதி முதல் மே 31-ஆம் தேதி வரை இயக்கப்படும்










