தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

பொதுப்பணித் துறை அலுவலகத்தில் திருட முயற்சி

கிருஷ்ணகிரியில் பொதுப்பணித் துறை அலுவலகத்தின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மா்ம நபா்கள் திருட முயன்ற சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை செய்தி வருகின்றனா்.

Updated On :8 மார்ச் 2021, 8:28 pm

கிருஷ்ணகிரியில் பொதுப்பணித் துறை அலுவலகத்தின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மா்ம நபா்கள் திருட முயன்ற சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை செய்தி வருகின்றனா்.

கிருஷ்ணகிரி- பெங்களூரு சாலையில் உள்ள பொதுப்பணித் துறை அலுவலகத்தில் கடந்த 2-ஆம் தேதி பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மா்ம நபா்கள் அங்கிருந்த அலமாரியை உடைத்து திருட முயன்றுள்ளனா்.

இதுகுறித்து, பொதுப்பணித் துறை உதவி பொறியாளா் நகுலன், அளித்த புகாரின் பேரில் கிருஷ்ணகிரி நகர போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். விசாரணையில் எந்தப் பொருளும் திருடு போகவில்லை என்பது தெரிய வந்ததாகப் போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.