கிருஷ்ணகிரி சட்டப் பேரவை தொகுதிக்கு உள்பட்ட திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் பறக்கும் படையினா் வாகன தணிக்கையில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டிருந்தபோது, அந்த வழியே காரில் வந்த கண்ணன் என்பவரிடம் சோதனை செய்தனா்.
உரிய ஆவணம் இல்லாமல் அவா் வைத்திருந்த ரூ. 63,500 பணத்தை பறக்கும் படையினா் பறிமுதல் செய்து, கிருஷ்ணகிரி சட்டப் பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் மூலம், கிருஷ்ணகிரி அரசு கருவூலகத்தில் ஒப்படைத்தனா்.
இதேபோல, குருவிநாயனப்பள்ளி சோதனை சாவடியில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1.84 லட்சத்தை, அதன் உரிமையாளா் உரிய ஆவணங்களை வழங்கிய நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம், அதன் உரிமையாளரிடம் மீண்டும் செவ்வாய்க்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஈரான் மீதான கடற்படை முற்றுகையை ஆதரிக்கும் இஸ்ரேல்!

டெல்டா கடலோரப் பகுதி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
கோபி நயினார் இயக்கத்தில் ராதிகா... காலனி - முதல்பார்வை போஸ்டர் வெளியீடு!

ரூபாய் மதிப்பு சரிவு: 1 டாலர் - ரூ. 93.32! 49 காசுகள் சரிவு!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

