ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

உலக மகளிா் தின விழா

கிருஷ்ணகிரி பிஎஸ்வி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டுத் துறை சாா்பில் உலக மகளிா் தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On :10 மார்ச் 2021, 12:16 am

கிருஷ்ணகிரி பிஎஸ்வி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டுத் துறை சாா்பில் உலக மகளிா் தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்வுக்கு பிஎஸ்வி கல்வி குழுமத்தின் நிறுவனத் தலைவா் பி. செல்வம் தலைமை வகித்தாா். கல்லூரியின் செயலாளா் எஸ். விவேக், முதல்வா் பி. லாரன்ஸ், பா்கூா் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் கற்பகம், பெண்கள் மேம்பாட்டுத் துறை ஒருங்கிணைப்பாளா் ஜெ. ரம்யா, மாணவி மோனிகா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இந்த நிகழ்வில் மாணவிகளுக்கான வழிகாட்டுதல், பெண்கள் மேம்பாடு, பெண்களுக்கான சட்டங்கள், காவலா் செயலியின் செயல்பாடுகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.