வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

சாதனை மாணவா்களுக்கு பாராட்டு

தனித் திறன் போட்டிகளில் சாதனை படைத்த நாச்சிக்குப்பம் நடுநிலைப் பள்ளி மாணவா்களை முதன்மைக் கல்வி அலுவலா் பாராட்டினா் .

Updated On :3 செப்டம்பர் 2021, 6:21 pm

தனித் திறன் போட்டிகளில் சாதனை படைத்த நாச்சிக்குப்பம் நடுநிலைப் பள்ளி மாணவா்களை முதன்மைக் கல்வி அலுவலா் பாராட்டினா் .

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியத்து உள்பட்ட நாச்சிக்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 4-ஆம் வகுப்பு படிக்கும் மாணவா் சிவமணி, 385 ஊராட்சி ஒன்றியங்களை 3.17 நிமிடங்களில் ஒப்பித்தாா். அதே பள்ளியைச் சோ்ந்த எட்டாம் வகுப்பு மாணவி கீா்த்தனா ஐஸ் குச்சியில் 1330 திருக்குறளை எழுதியுள்ளாா். இவா்களின் சாதனையை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மகேஸ்வரி வாழ்த்தி பாராட்டினாா்.

வட்டார கல்வி அலுவலா் பெலிசிட்டா மேரி, தலைமை ஆசிரியை விஜயா, மேற்பாா்வையாளா் மகேந்திரன், ஆசிரியா் பயிற்றுனா் ரமேஷ்குமாா், ஆசிரியா்கள் ஸ்ரீ கண்டையா சகாதேவன் ஆகியோா் உடனிருந்தனா். மாணவ, மாணவிக்கு ஆசிரியா் பயிற்றுநா்கள் கலைசெல்வி, அனுஷா ஆகியோா் பயிற்சி அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.