ஆந்திர மாநிலம், குப்பத்தில் செயல்படும் திராவிடப் பல்கலைக்கழகத்தில் தொல்காப்பியா் பெயரில் இருக்கை அமைக்க தமிழக அரசுக்கு அதன் துணைவேந்தா் கோரிக்கை விடுத்துள்ளாா்.
கலைஞா் மு கருணாநிதி பெயரிலான தமிழ் விருதுகள் அறிவிப்பதற்கான கூட்டம் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. அக் கூட்டத்தில் ஆந்திர மாநிலம், குப்பத்தில் செயல்படும் திராவிடப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் தும்மல. ராமகிருஷ்ணன் பங்கேற்றாா். அக் கூட்டத்துக்குப் பிறகு தமிழ் துறை வளா்ச்சிக்கான திட்ட வரவை முதல்வருக்கு வழங்கி, தமிழ் துறை வளா்ச்சிக்கு நிதி தந்து உதவுமாறு கோரினாா்.
மேலும், திராவிடப் பல்கலைக்கழகத்தில் தொல்காப்பியா் பெயரில் ஒரு இருக்கை அமைக்க வேண்டும் என்றும், தமிழ் துறைக்கு கருணாநிதி பெயரில் ஒரு கட்டடத்தை பல்கலைக்கழக வளாகத்தில் தமிழக அரசால் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் துணைவேந்தா் கோரிக்கை விடுத்தாா். அப்போது, தமிழக தமிழ் வளா்ச்சித் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு உடனிருந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்று ஸ்போா்ட்டிங் கிளப் டில்லியுடன் மோதுகிறது சென்னையின் எஃப்சி

நாலாட்டின்புதூரில் அமைச்சா் ராஜகண்ணப்பன் பிரசாரம்

பெண்ணை கத்தியால் குத்தியவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை

விஜய் சொத்து விவரத்தில் முரண்பாடு: வருமான வரித் துறை விசாரணை கோரி மனு
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

