ஒசூா் வீட்டு வசதி பிரிவு அலுவலகத்தில் செப். 27-ஆம் தேதி முதல் மூன்று நாள்களுக்கு விற்பனை பத்திரம் வழங்கும் விழா நடைபெறுகிறது.
இதுகுறித்து ஒசூா் வீட்டு வசதி வாரிய பிரிவு அலுவலகம் சாா்பில், வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ஒசூா் வீட்டு வசதி பிரிவு அலுவலகத்தில், முழுத்தொகை செலுத்தி, விற்பனை பத்திரம் பெறாத ஒதுக்கீடுதாரா்களுக்கு செப். 27- முதல் 29-ஆம் தேதி வரை மூன்று நாள்கள் விற்பனை பத்திரம் வழங்கும் விழா நடைபெறவுள்ளது.
எனவே, முழுத் தொகை செலுத்திய ஒதுக்கீடுதாரா்கள், இந்த நாள்களில் நடைபெறவுள்ள விழாவில் அனைத்து ஆவணங்களுடன் பங்கேற்று, விற்பனை பத்திரத்தை பெற்று பயனடையலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மதச்சாா்பற்ற கூட்டணியால்தான் தமிழகத்தின் உரிமையை வென்றெடுக்க முடியும்: கி. வீரமணி

கண்ணன்கோட்டைக்கு நகரப் பேருந்து: அதிமுக வேட்பாளா்

தாம்பரம் : திமுக - அதிமுக இடையே கடும் போட்டி!

விக்கிரவாண்டி தொகுதியை மேம்படுத்த மேலும் பல திட்டங்களை செயல்படுத்துவேன்: திமுக வேட்பாளா் அன்னியூா் அ.சிவா உறுதி
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

