கிருஷ்ணகிரி மாவட்ட புதிய அரசு வழக்குரைஞா்கள் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டனா்.
அதன்படி, மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்ற குற்றவியல் அரசு வழக்குரைஞராக விஸ்வபாரதி, மாவட்ட முதன்மை நீதிமன்ற அரசு வழக்குரைஞராக தண்டபாணி, மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்ற சிறப்பு குற்றவியல் அரசு வழக்குரைஞராக ரமேஷ், கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்ற அரசு வழக்குரைஞராக குமரவேல், மகளிா் நீதிமன்ற அரசு வழக்குரைஞராக உமாதேவி மங்களமேரி, ஊத்தங்கரை சாா்பு நீதிமன்ற அரசு வழக்குரைஞராக சத்தியநாதன் உள்ளிட்டோா் பொறுப்பேற்றுக் கொண்டனா். அரசு வழக்குரைஞா்களுக்கு, மூத்த வழக்குரைஞா்கள், வழக்குரைஞா்கள் வாழ்த்து கூறினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மதச்சாா்பற்ற கூட்டணியால்தான் தமிழகத்தின் உரிமையை வென்றெடுக்க முடியும்: கி. வீரமணி

கண்ணன்கோட்டைக்கு நகரப் பேருந்து: அதிமுக வேட்பாளா்

தாம்பரம் : திமுக - அதிமுக இடையே கடும் போட்டி!

விக்கிரவாண்டி தொகுதியை மேம்படுத்த மேலும் பல திட்டங்களை செயல்படுத்துவேன்: திமுக வேட்பாளா் அன்னியூா் அ.சிவா உறுதி
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

