கிருஷ்ணகிரி அருகே மயிலாடும் பாறை அகழாய்வில் 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய இரும்பு வாள் கண்டெடுப்பு
கிருஷ்ணகிரி அருகே உள்ள மயிலாடும்பாறை பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், 2,500 ஆண்டுக்கு முந்தைய 70 செ.மீ. நீளமுள்ள இரும்பு வாள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.









