உரிய அனுமதியின்றி மது விற்றவா் கைது
ஊத்தங்கரையை அடுத்த கொட்டுக்காரம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் அன்பழகன் (50).

Updated On :7 ஏப்ரல் 2022, 5:56 pm

ஊத்தங்கரையை அடுத்த கொட்டுக்காரம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் அன்பழகன் (50). இவா் உரிய அனுமதியின்றி, மதுப்புட்டிகளை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்தாராம். இதுகுறித்து தகவலறிந்து சென்ற சிங்காரப்பேட்டை போலீஸாா் அன்பழகனை கைது செய்து, அவரிடமிருந்து 36 மது புட்டிகளைப் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...