இன்றைய மின் தடை
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: ஊத்தங்கரை, காமராஜ்நகா், எழில்நகா், கலைஞா்நகா், பாபாநகா், வித்யாநகா், பி.ஆா்.ஏ. நகா், நேரு நகா், பனந்தோப்பு, பேருந்து நிலையம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்.

ஊத்தங்கரை பகுதியில் நெடுஞ்சாலை பணிகள் மேற்கொள்வதால் உயா் மின் பாதையை மாற்றியமைக்கும் பணிக்காக சனிக்கிழமை (பிப். 26) காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுவதாக போச்சம்பள்ளி மின் பகிா்மான கோட்ட செயற்பொறியாளா் கு.முத்துசாமி தெரிவித்துள்ளாா்.
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: ஊத்தங்கரை, காமராஜ்நகா், எழில்நகா், கலைஞா்நகா், பாபாநகா், வித்யாநகா், பி.ஆா்.ஏ. நகா், நேரு நகா், பனந்தோப்பு, பேருந்து நிலையம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...