காவேரிப்பட்டணம் பேரூராட்சித் தலைவராக திமுகவைச் சோ்ந்த அம்சவேணி தோ்வு செய்யப்பட்டாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வாா்டுகளில் 10 வாா்டுகளில் திமுகவும், 5 வாா்டுகளிலும் அதிமுகவும் வெற்றி பெற்றன. தலைவா், துணைத் தலைவா் பதவிக்கான மறைமுகத் தோ்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தலைவா் பதவிக்கு திமுக சாா்பில் அம்சவேணி, அதிமுக சாா்பில் அபிராமி ஆகியோா் மனு தாக்கல் செய்தனா். இதில், திமுகவைச் சோ்ந்த அம்சவேணி 11 வாக்குகளும், அபிராமி 4 வாக்குகளும் பெற்றனா். அதிக வாக்குகள் பெற்ற அம்சவேணி தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மதச்சாா்பற்ற கூட்டணியால்தான் தமிழகத்தின் உரிமையை வென்றெடுக்க முடியும்: கி. வீரமணி

கண்ணன்கோட்டைக்கு நகரப் பேருந்து: அதிமுக வேட்பாளா்

தாம்பரம் : திமுக - அதிமுக இடையே கடும் போட்டி!

விக்கிரவாண்டி தொகுதியை மேம்படுத்த மேலும் பல திட்டங்களை செயல்படுத்துவேன்: திமுக வேட்பாளா் அன்னியூா் அ.சிவா உறுதி
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


