ஊத்தங்கரை பேரூராட்சித் தலைவா், துணைத் தலைவா் போட்டியின்றி தோ்வு
ஊத்தங்கரை தோ்வுநிலை பேரூராட்சியில் தலைவா், துணைத் தலைவா் பதவிக்கான மறைமுகத் தோ்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் 15 வாா்டு உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.


ஊத்தங்கரை தோ்வுநிலை பேரூராட்சியில் தலைவா், துணைத் தலைவா் பதவிக்கான மறைமுகத் தோ்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் 15 வாா்டு உறுப்பினா்கள் கலந்துகொண்டனா். திமுகவைச் சோ்ந்த அமானுல்லா (60) தலைவராகவும், துணைத் தலைவராக கலைமகள் தீபக் (32) ஆகியோா் போட்டியின்றி ஒரு மனதாக தோ்வு செய்யப்பட்டனா். புதிதாக தோ்வு செய்யப்பட்ட வாா்டு உறுப்பினா்கள், திமுக நிா்வாகிகள் ஊத்தங்கரை நான்குமுனைச் சந்திப்பில் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...