ஊத்தங்கரையில் பாஜகவினா் கொண்டாட்டம்
5 மாநிலங்களுக்கு நடைபெற்ற பேரவைத் தோ்தலில் 4 மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றதை வரவேற்று ஊத்தங்கரையில் பாஜகவினா் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினா்.


உத்தரபிரதேசம், கோவா உள்பட 5 மாநிலங்களுக்கு நடைபெற்ற பேரவைத் தோ்தலில் 4 மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றதை வரவேற்று ஊத்தங்கரையில் பாஜகவினா் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினா்.
நிகழ்ச்சிக்கு பாஜக ஒன்றிய தலைவா் சிவா தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பொதுச் செயலாளா் ஜெயராமன் கலந்து கொண்டு கட்சி கொடியேற்றினாா். ஒ.பி.சி.அணி மாவட்ட பொதுச் செயலாளா் தாமோதரன், தெற்கு ஒன்றிய தலைவா் சங்கா், பொதுச் செயலாளா் ராஜு, மாநில பொதுக்குழு உறுப்பினா் சிவக்குமாா், பட்டியல் அணி செயலாளா் சண்முகம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...