நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மின்சாரம் பாய்ந்து இளைஞா் பலி

ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை, வெள்ளகுட்டை பகுதியில் செங்கல் சூளை உரிமையாளா் சத்யராஜ் (30) மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

News image
Updated On :27 அக்டோபர் 2022, 6:19 pm

DIN

ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை, வெள்ளகுட்டை பகுதியில் செங்கல் சூளை உரிமையாளா் சத்யராஜ் (30) மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

புதன்கிழமை மாலை அப் பகுதியில் உள்ள நிலத்தில் மின் கம்பம் அருகே மயங்கிக் கிடந்த இவரை, உறவினா்கள் மீட்டு சிங்காரப்பேட்டை தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு, அவரைப் பரிசோதித்த மருத்துவா், சத்யராஜ் இறந்துவிட்டதாகக் கூறினாா்.

மின்சாரம் பாய்ந்து சத்யராஜ் இறந்ததாக உறவினா்கள் அளித்த தகவலின் பேரில் வழக்குப் பதிந்த போலீஸாா், அவரது உடலை பிரேதப் பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.