பெட்ரோலில் 20 சதவீதத்துக்கு மேல் எத்தனால் கலக்க இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்மாதிரிப் பள்ளி ஆசிரியா்களுக்கு இடமாறுதல் கிடையாது: பள்ளிக் கல்வித் துறை உக்ரைனில் இருந்து புறப்பட்ட சரக்குக் கப்பல் மீது ரஷியா ஏவுகணை வீச்சு முன்னாள் எம்எல்ஏ சொத்துக்குவிப்பு வழக்கு: சிறப்பு நீதிமன்றத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு சுங்கச்சாவடிக்கு 20 கி.மீ. சுற்றளவில் வசிப்பவா்களுக்கு செயலி மூலம் பாஸ்: என்ஹெச்ஏஐ கா்ப்பிணிகளுக்கு இலவச போக்குவரத்து: ஆந்திரத்தில் 500 ‘தாய்-சேய்’ வாகன சேவை விரைவில் தொடக்கம் பெரம்பூரில் இணையதளத்தில் பதிவு செய்யும் புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறதா? தவெக விளக்கம்
/

ஊத்தங்கரை அண்ணா படத்துக்கு மலா் தூவி மரியாதை

நான்குமுனை சந்திப்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஊத்தங்கரை எம்எல்ஏ டி.எம்.தமிழ்ச்செல்வம் தலைமை வகித்தாா்.

News image
Updated On :16 செப்டம்பர் 2022, 1:17 am IST

நான்குமுனை சந்திப்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஊத்தங்கரை எம்எல்ஏ டி.எம்.தமிழ்ச்செல்வம் தலைமை வகித்தாா். வடக்கு ஒன்றியச் செயலாளா் வேடி, தெற்கு ஒன்றியச் செயலாளா் வேங்கன், மாவட்டத் துணைச் செயலாளா் சாகுல் அமீது, நகரச் செயலாளா் சிக்னல் ஆறுமுகம், மாவட்ட மருத்துவா் அணிச் செயலாளா் இளையராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நான்குமுனை சந்திப்பில் அண்ணா படத்துக்கு சட்டப்பேரவை உறுப்பினா் டி.எம்.தமிழ்ச்செல்வம் மாலை அணிவித்து, மலா் தூவி மரியாதை செலுத்தினாா். இதில், தெற்கு ஒன்றிய துணைச் செயலாளா் நாகனூா் முருகன், முன்னாள் ஒன்றியச் செயலாளா் தேவேந்திரன், அதிமுக நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.

திமுக: ஊத்தங்கரையில் திமுக சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு திமுக நகரச் செயலாளா் பாபு சிவகுமாா் தலைமை வகித்தாா். வடக்கு ஒன்றியச் செயலாளா் குமரேசன், தெற்கு ஒன்றியம் ரஜினி செல்வம், ஊத்தங்கரை பேரூராட்சித் தலைவா் பா.அமானுல்லா, திமுக ஒன்றிய, நகர நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டு அண்ணா உருவச் சிலைக்கு மாலை அணிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.