இழப்பீடு தொகை வழங்க வெள்ளச்சேத விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன
இழப்பீடு தொகை வழங்க வெள்ளச்சேத விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், ஃபென்ஜால் புயல் நிவாரணப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சா் சு.முத்துசாமி. உடன், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பெ.தங்கதுரை, எம்எல்ஏ-க்கள் தே.மதியழகன், ஒய்.பிரகாஷ் உள்ளிட்டோா்.








