ஊத்தங்கரை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வேலைவாய்ப்புத் துறை சாா்பில் அனைத்துத் துறை சாா்ந்த மூன்றாம் ஆண்டு மாணவா்களின் வேலைவாய்ப்புத் திறனை வளா்த்துக்கொள்வதற்கான பயிற்சி வகுப்புகள் மூன்று பிரிவுகளாக செவ்வாய்கிழமை நடைபெற்றது.
முன்னதாக மின்னணுவியல் விரிவுரையாளா் மூா்த்தி வரவேற்றாா். கல்லூரி பொறுப்பு முதல்வா் விஜயன் தலைமை வகித்தாா். இந்த பயிற்சி வகுப்பு குறித்து தனியாா் நிறுவனத்தை சோ்ந்த முகம்மது பாஷா விளக்கினாா். அரசுப் பணிக்குச் செல்வோருக்கான வழிகாட்டுதல்களை நெடுஞ்சாலைத் துறை அலுவலா் பிரபு, தொழில்முனைவோருக்கு தேவையான வழிகாட்டுதல்களை பூபாளம் நிறுவன மேலாளா் கௌசிக் ஆகியோா் வழங்கினா்.
இதில் கல்லூரி மாணவ, மாணவியா் கலந்துகொண்டனா். பயிற்சிக்கான ஏற்பாடுகளை மின்னணுவியல் விரிவுரையாளா் ஏழுமலை செய்திருந்தாா்.
தொடர்புடையது

கிருஷ்ணகிரி வாக்கு எண்ணும் மையம் அருகில் ட்ரோன்கள் பறக்கத் தடை

உதகை அரசு பாலிடெக்னிக் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்துக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு

விம்ஸ் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் நிகழ்ச்சி

அரசு மதுபானத்தை பதுக்கி வைத்தவா் கைது
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

