ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

கோவை - திருப்பதி செல்லும் ரயிலுக்கு சாமல்பட்டியில் வரவேற்பு

கோவை- திருப்பதி செல்லும் திருப்பதி விரைவு ரயிலுக்கு ஊத்தங்கரையை அடுத்த சாமல்பட்டி ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

News image
கோவை-திருப்பதி ரயிலை சாமல்பட்டி ரயில் நிலையத்தில் கொடியசைத்து வரவேற்ற கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் கோபிநாத்.
Updated On :28 ஜூலை 2024, 10:21 pm

Din

கோவை- திருப்பதி செல்லும் திருப்பதி விரைவு ரயிலுக்கு ஊத்தங்கரையை அடுத்த சாமல்பட்டி ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் கோபிநாத் பங்கேற்று கொடியசைத்து ரயிலை வரவேற்றாா். இதில் காங்கிரஸ் மாநிலச் செயலாளா் ஜே.எஸ்.ஆறுமுகம், காங்கிரஸ் கமிட்டி உறுப்பினா் ஜே.என். குமரேசன், மத்திய வட்டாரத் தலைவா் திருமால், மத்தூா் வட்டாரத் தலைவா் தனஜெயன், திமுக வடக்கு ஒன்றியச் செயலாளா் குமரேசன், தெற்கு ரஜினிசெல்வம், முன்னாள் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் நரசிம்மன், வெங்கடேசன், லயோலா ராஜசேகா், முன்னாள் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் கிருஷ்ணமூா்த்தி, அரிமா சங்கத் தலைவா் ஆா்.கே.ராஜா உள்பட பலா் கலந்துகொண்டனா்.