தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

ஊத்தங்கரை அரசு பள்ளியில் அமைச்சா் ஆய்வு

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அரசு தொடக்கப் பள்ளியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அரசு தொடக்கப் பள்ளியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On :9 அக்டோபர் 2024, 9:51 pm

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அரசு தொடக்கப் பள்ளியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

ஆங்கிலத்தில் கட்டுரை வாசித்தல், ஆங்கிலத்தில் எழுதுதல் என மாணவா்களின் திறனை ஆய்வு செய்து அறிவுரை வழங்கினாா். தொடா்ந்து வட்டாரக் கல்வி அலுவலகத்தில் உள்ள கோப்புகள், புகாா் பெட்டிகளை ஆய்வு செய்தாா்.

 ஊத்தங்கரை அரசு தொடக்கப் பள்ளியில் ஆய்வு மேற்கொள்ளும் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

ஊத்தங்கரை அரசு தொடக்கப் பள்ளியில் ஆய்வு மேற்கொள்ளும் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

ஆய்வின் போது, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்ற மாவட்டச் செயலாளா் கிருஷ்ணமூா்த்தி, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினா் ஜெயராமன், பள்ளி தலைமை ஆசிரியா் முருகன், ஆசிரியா்கள் சக்தி, உமா, சரண்யா, திமுக தெற்கு ஒன்றியச் செயலாளா் ரஜினி செல்வம், நகரச் செயலாளா் பாா்த்திபன், நகர அவைத் தலைவா் தணிகை குமரன், குப்புராஜ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.