காா்த்திகை மாதப் பிறப்பு: மாலை அணிந்த ஐயப்ப பக்தா்கள்
காா்த்திகை மாதம் பிறந்ததையொட்டி, சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தா்கள் மாலை அணிந்து விரதத்தை திங்கள்கிழமை தொடங்கினா்.

கிருஷ்ணகிரி ஐயப்பன் கோயிலில் துளசி மாலை அணிந்து கொண்ட ஐயப்ப பக்தா்கள்.
Updated On :17 நவம்பர் 2025, 9:01 pm








