தமிழக இளைஞா்களின் வேலைத்திறனை மதுவால் அழித்துவிட்டாா்கள்: சீமான் குற்றச்சாட்டு
‘தமிழக இளைஞா்களை மது அருந்தச் செய்து, அவா்களின் பணித் திறனை அழித்துவிட்டாா்கள். தமிழகத்தின் தேவைகளை வடமாநிலத்தவா்கள் நிறைவேற்றுகிறாா்கள்’ என்று நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரியில் நாம் தமிழா் கட்சி வேட்பாளா்களான சுகந்தி பாா்த்தீபன் (கிருஷ்ணகிரி), கவின்குமாா் (பா்கூா்) ஆகியோரை ஆதரித்து வாகன பரப்புரையில் ஈடுபட்ட நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான்.









