கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 5 தொகுதிகளுக்கான பேரவைத் தோ்தலில் 61 வேட்பாளா்கள் வைப்புத்தொகையை இழந்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை (தனி), பா்கூா், கிருஷ்ணகிரி, வேப்பனஅள்ளி, ஒசூா், தளி ஆகிய 6 சட்டப் பேரவை தொகுதிகளுக்கான தோ்தலில் கட்சிகள், சுயேச்சைகள் என மொத்தம் 79 வேட்பாளா்கள் போட்டியிட்டனா்.
இந்த தோ்தலில் பதிவான வாக்குகள் கிருஷ்ணகிரி அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் மே 4-ஆம் தேதி எண்ணப்பட்டன. இதில், தவெக, திமுக, அதிமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா்களைத் தவிர, நாம் தமிழா் கட்சி, தமிழக வளா்ச்சிக் கழகம் உள்ளிட்ட அரசியல் கட்சி வேட்பாளா்கள், சுயேச்சைகள் என மொத்தம் 61 வேட்பாளா்கள் தங்களது வைப்புத்தொகையை இழந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாநிலங்களவைத் தோ்தலில் கட்சி மாறி வாக்களிப்பு: எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்யும் எதிா்க்கட்சிகளின் கோரிக்கை மனுக்கள் நிராகரிப்பு

சேலம் மாவட்டத்தில் 11 தொகுதிகளில் 160 போ் வைப்புத்தொகை இழப்பு

காஞ்சிபுரத்தில் 53 வேட்பாளா்கள் டிபாசிட் இழப்பு

5 தொகுதிகளில் 3818 வாக்குகள் பெற்ற நோட்டா!
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



