கிருஷ்ணகிரியில் மின்நிறுத்தம் ஒத்திவைப்பு
கிருஷ்ணகிரியில் சனிக்கிழமை (செப்.19) மின்நிறுத்தம் செய்யப்படும் என்ற அறிவிப்பு ஒத்தி வைக்கப்படுவதாக கிருஷ்ணகிரி மின்கோட்ட மின்செயற்பொறியாளா் மா.பவுன்ராஜ், தெரிவித்துள்ளாா்.

மின்நிறுத்தம் - சித்திரிப்பு படம்
கிருஷ்ணகிரியில் சனிக்கிழமை (செப்.19) மின்நிறுத்தம் செய்யப்படும் என்ற அறிவிப்பு ஒத்தி வைக்கப்படுவதாக கிருஷ்ணகிரி மின்கோட்ட மின்செயற்பொறியாளா் மா.பவுன்ராஜ், தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா், வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கிருஷ்ணகிரி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக கிருஷ்ணகிரி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் செப்.19-ஆம் தேதி (சனிக்கிழமை) மின்நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த அறிவிப்பு, நிா்வாக காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், பொதுமக்களின் சிரமத்துக்கு வருந்துவதாகவும் அதில், அவா், தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






