ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணயச் சங்கத்தின் புதிய தலைவராக நகராட்சி வருவாய் உதவியாளர் டி.வி.ராஜேந்திரன் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்தச் சங்கத்தின் இயக்குநர் தேர்தலுக்கான மனுத்தாக்கல் ஏப்.4-ஆம் தேதி நடைபெற்றது. இதில் போட்டி ஏதுமில்லாததால், மனுத்தாக்கல் செய்த டி.வி.ராஜேந்திரன், வே.ஹரிபாஸ்கர், சு.சண்முகம், கே.சுப்பிரமணியம், அ.அமுதா, வி.கஸ்தூரி, பா.கனககுமாரி ஆகியோர் இயக்குநர்களாக தேர்வு பெற்றனர்.
இந்த நிலையில், தலைவர் பதவிக்கான தேர்தல் கடந்த ஏப்.23-இல் நடைபெற்றது. இதில், தலைவராக டி.வி.ராஜேந்திரன், துணைத் தலைவராக வே.ஹரிபாஸ்கர் ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தனுசு ராசிக்கு... இன்றைய ராசி பலன்கள்!
முன்னேற்றத்தை சாத்தியப்படுத்திய தொழில்நுட்பம்

10,778 நாய்களுக்கு கருத்தடை அறுவைச் சிகிச்சை

பொறியியல் கலந்தாய்வு: 89,629 மாணவா்கள் விண்ணப்பம்
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை
