ராசிபுரம்
ராசிபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், புதன்கிழமை (செப்.16) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என்று மின் வாரிய உதவி செயற்பொறியாளர் வ.க.யோகநாதன் தெரிவித்தார்.
மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: ராசிபுரம், காக்காவேரி, புதுப்பாளையம், பட்டணம், வடுகம், வெள்ளாளப்பட்டி, சிங்காளந்தபுரம், ஜேடர்பாளையம், ஆண்டகலூர்கேட், குருசாமிபாளையம், கல்யாணி, அம்மாபாளையம்புதூர், நடுப்பட்டி, நத்தமேடு, கண்ணூர்பட்டி, பழனியப்பனூர், மசக்காளிப்பட்டி, அத்தனூர், வையப்பமலை, அலவாய்ப்பட்டி, மொஞ்சனூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

