வாக்களித்தவர்களும் புலம்பும் நிலையில் இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது: மு.க. ஸ்டாலின் மணிப்பூரில் 36 இனங்களின் பிரதிநிதிகள் அடங்கிய குழு அமைக்கப்படும்: முதல்வர் கெம்சந்த் சிங் வாக்கைக் காப்போம், நாட்டைக் காப்போம்: நவ. 1-இல் தில்லி பேரணிக்கு ராகுல் காந்தி அழைப்பு ஆசிய பாரா விளையாட்டு: பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! சமையல் கலைஞர் செஃப் தாமு காலமானார்!அதி தீவிர புயலாகக் கரையைக் கடக்கும் ’அர்னாப்’: வானிலை ஆய்வு மையம் தகவல்!

அதிக முறை ரத்ததானம்: மருந்தாளுநருக்குப் பாராட்டு

அதிக முறை ரத்ததானம் வழங்கிய அரசு மருத்துவமனை மருந்தாளுநரைப் பாராட்டி மாவட்ட ஆட்சியர் சான்றிதழ் வழங்கினார்.

Updated On :

அதிக முறை ரத்ததானம் வழங்கிய அரசு மருத்துவமனை மருந்தாளுநரைப் பாராட்டி மாவட்ட ஆட்சியர் சான்றிதழ் வழங்கினார்.

உலக ரத்த கொடையாளர் தினத்தை தொடர்ந்து, மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம், தேசிய தன்னார்வத் தொண்டு நிறுவனம், மாநில குருதி பரிமாற்றக்குழு சார்பில் ரத்த கொடையாளர்கள் தினம் நாமக்கல்லில் நடைபெற்றது.

அதிக முறை ரத்தம் தானம் செய்தவர்களைப் பாராட்டி பரிசளிக்கப்பட்டது.

ராசிபுரம் இ.எஸ்.ஐ. மருத்துவமனை மருந்தாளுநர் ஏ.ராஜூ, 51 முறை ரத்ததானம் செய்ததைப் பாராட்டி, மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி சான்றிதழ், கேடயம் வழங்கிப் பாராட்டினார்.

மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் சங்கர், துணை இயக்குனர் ஜெமினி, மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் ராஜ்மோகன், ராசிபுரம் மருத்துவமனை மருத்துவ அலுவலர் மைனாவதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.