98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

திருச்செங்கோட்டில்  அ.ம.மு.க. கூட்டம்

திருச்செங்கோட்டில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் செயல் வீரர்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :9 ஏப்ரல் 2018, 2:34 am

திருச்செங்கோட்டில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் செயல் வீரர்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருச்செங்கோடு, பரமத்தி, குமாரபாளையம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான  செயல் வீரர்கள் கூட்டத்தில் கட்சியின் அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி
பேசியதாவது:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், அதற்கு  அழுத்தம் கொடுக்காத தமிழக அரசைக் கண்டித்தும் வரும் 16-ஆம் தேதி நாமக்கல்லில் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாகக்  கலந்து கொள்ள வேண்டும். ஒன்பது காவிரி கரையோர மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
வீடு வீடாகச் சென்று பொதுமக்களிடம் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.