வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது!தங்கம் விலை தொடர்ந்து 5-ஆவது நாளாக சரிவு!அடுத்த 2 மணிநேரத்துக்கு சென்னை உள்பட 24 மாவட்டங்களில் மழை!திருவண்ணாமலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறைவிழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறைவிலங்குகளிலிருந்து பரவும் ‘ஷமோண்டா’ தீநுண்மி: பிரான்ஸில் முதல் மனித பாதிப்புவார இறுதி, முகூா்த்த தினம்: 2,725 சிறப்பு பேருந்துகள் இயக்கம்சென்னையில் ஆவின் பால் விநியோகத்தில் பாதிப்பில்லை: ஆவின் நிா்வாகம்தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான எந்தவொரு பதவிநீக்க தீா்மானமும் விதிகளின்படி பரிசீலிக்கப்படும்: ஓம் பிா்லாஇன்று சென்னைக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கைசுதந்திர நாளில் தீபமேற்ற பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் அழைப்பு!நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா உள்பட 9 பேருக்கு ஜாமீன்!சமூகநீதித் துறை விடுதிகளில் மாணவர்களின் உணவுக் கட்டணம் உயர்வு!பேட்மிண்டனில் வெண்கலம் வென்ற மனிஷாவுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை!

மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை

ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ நித்தியசுமங்கலி மாரியம்மன் கோயிலில் ஆடி மாதம் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Updated On :

ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ நித்தியசுமங்கலி மாரியம்மன் கோயிலில் ஆடி மாதம் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
மாரியம்மனுக்கு பால், தயிர், மஞ்சள், இளநீர், சந்தனம், பன்னீர் போன்ற வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து அம்மன் முன் உள்ள கம்பத்துக்கு அபிஷேகம் செய்து மஞ்சள், குங்குமம் வைத்து வழிபட்டனர். இதுபோன்று செய்வதால் பெண்களுக்கு திருமணத் தடை நீங்கி திருமணம் கைகூடும் என்பது ஐதிகம். இதனால், ஏராளமான பெண்கள் கம்பம் முமுவதும் மஞ்சள், குங்குமம் பொட்டு வைத்து வழிபட்டனர். பின்னர் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மனுக்கு அதிரசம் மாலை அணிவித்து வெள்ளிக் காப்பு  சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. அம்மனை வழிபட ராசிபுரம் சுற்று வட்டாரப் பகுதியிலிருந்து ஏராளமானோர் வந்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.