திருவாசகம் முற்றோதுதல்

பரமத்தி வேலூர் அருகே பொத்தனூர் சித்தி விநாயகர் கோயிலில்  உலக நன்மை வேண்டி, மாணிக்கவாசகர் இயற்றிய திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

பரமத்தி வேலூர் அருகே பொத்தனூர் சித்தி விநாயகர் கோயிலில்  உலக நன்மை வேண்டி, மாணிக்கவாசகர் இயற்றிய திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியை முன்னிட்டு சித்தி விநாயகர் கோயில் வளாகத்தில் காலை 9 மணி முதல் மாலை 6. 30 மணிவரை பக்தர்கள் விரதமிருந்து திருவாசகத்தை சிவனடியார்கள் வாசிக்க பக்தர்களும் வாசித்தனர்.
இதில் 50 க்கும் மேற்பட்ட சிவனடியார்கள்,பெண்கள்  மற்றும் பக்தர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
 
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com