திருச்செங்கோடு சுற்று வட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை மாலை கனமழை பெய்தது.
பெரும் தூறலுடன் பெய்யத் தொடங்கிய மழை ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கன மழையாகப் பெய்தது. மழை நீர் வெள்ளமாக சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. ஈரோடு பிரதான சாலை, தெப்பக்குளம் சாலைப் பகுதிகளில் தேங்கி நின்ற மழைநீரால், போக்குவரத்து பாதிப்பும், இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு சிரமமும் ஏற்பட்டது. கழிவுநீர் கால்வாய்கள் நிரம்பியதால், மழை நீரோடு கழிவு நீர் கலந்து, துர்நாற்றத்துடன் சாலைகளில் ஓடியது. கோடை காலத்தில் கனத்த மழை பெய்ததால், விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கட்டாய மத மாற்றத்தை பயங்கரவாத செயலாக அறிவிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு

தமிழகத்தில் ஒருநாள்கூட நிம்மதியாக விடியவில்லை: அண்ணாமலை
வீரவநல்லூா் நகைக்கடை திருட்டு வழக்கில் மேலும் இருவா் கைது

ஆலங்குளம் திமுக வேட்பாளருக்கு முஸ்லிம் லீக் வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

