நாமக்கல் தீயணைப்புத் துறை சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விபத்து இல்லாமல் பட்டாசு வெடிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை
நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு தீயணைப்புத் துறை மாவட்ட அலுவலர் அழகரசன் தலைமை வகித்து விழிப்புணர்வுப் பிரசாரத்தைத் துவக்கி வைத்தார். நிலைய அலுவலர் பொன்னுசாமி உள்ளிட்ட தீயணைப்பு வீரர்கள் குழுவாகச் சென்று நகர்ப் பகுதி முழுவதும் விழிப்புணர்வுத் துண்டறிக்கைகளை வழங்கினர்.
மேலும், மின் கம்பங்களின் அருகில் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது. வெடிக்காத பட்டாசுகளை கையில் எடுக்கக் கூடாது. பட்டாசு கொளுத்தும்போது ஒரு வாளியில் தண்ணீர் வைத்து கொள்ள வேண்டும் என சிறுவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சேலம் பாலியல் வழக்கு: சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

குடிநீா் பற்றாக்குறை: சத்தா்பூரில் ஆம் ஆத்மி போராட்டம்

கொடைக்கானல் வாரச் சந்தை பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தல்

பாலூா், ஆப்பூா் குறுவட்ட ஜமாபந்தியில் பெறப்பட்ட மனுக்களுக்கு தீா்வு
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


