நன்செய் இடையாறில் மாதிரி வாக்குப் பதிவு இயந்திரத்தின் செயல்விளக்கம் நடைபெற்றது.
யாருக்கு வாக்கு அளித்தோம் என்று வாக்கை உறுதி செய்யும் கருவியுடன் கூடிய வாக்குப் பதிவு இயந்திரம் குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. இதில், வாக்காளர்கள் தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பது குறித்து 7 விநாடிகள் பார்க்கலாம். இதன் யாருக்கு வாக்களித்தோம் என்பதை வாக்காளர்கள் உறுதி செய்துகொள்ள முடியும். இதேநேரத்தில் ஒப்புகைச் சீட்டானது வாக்காளர்களுக்கு கொடுக்கப்பட மாட்டாது.
வாக்கு எண்ணிக்கையின்போது குளறுபடி ஏற்பட்டால், ஒப்புகைச் சீட்டு மூலம் ஒப்பிட்டு பார்த்துகொள்ள முடியும்.
இந்தச் செயல் விளக்கத்தின்போது ஏராளமானோர் மாதிரி வாக்கு அளிக்கும் இயந்திரத்தில் வாக்களித்தும்,ஒப்புகை சீட்டை பார்த்து சரிபார்த்துக்கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
இன்று 12 மாவட்டங்களில் மழை! ஓரிரு இடங்களில் 2 -3 டிகிரி வெப்பநிலை அதிகரிக்கும்!

கட்சிகளை அநாகரீக பாதையில் அழைத்துச் செல்பவா்கள் மாறவேண்டும்: அமைச்சா் பெ.விஸ்வநாதன்

அதிமுகவில் அணிமாறிய 3 எம்எல்ஏக்கள்? எஸ்.பி. வேலுமணி தரப்புக்கு பின்னடைவு!

ஐபிஎல் வரலாற்றில் மிகச் சிறந்த பார்ட்னர்ஷிப் இவர்களுடையதுதான்: சுரேஷ் ரெய்னா
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


