பரமத்திவேலூர் வட்டம், பரமத்தியில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்டம் மற்றும் கொடியேற்று விழா நடைபெற்றது.
பரமத்தி நகர தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத் தலைவர் அப்துல்முனாப் தலைமை வகித்தார். மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் மகபூப்ஷெரீப் முன்னிலை வகித்தார். பேச்சாளர் கோவை செய்யது மனிதநேய மக்கள் கட்சியின் கொடியை ஏற்றி வைத்து, பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழக மாவட்டத் தலைவர் பாஷா, மாவட்டச் செயலாளர் சபீர், மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர் சுல்தான்பாஷா,தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக்கழக மாவட்ட பொருளாளர் சிராஜிதின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் மே 26 - நேரலை!

குதிரை பேரம்: விசாரணைக்கு ஆளுநர் உத்தரவிட வேண்டும்! திமுக எம்.பி. வில்சன்

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

அடிமை வணிகத்தில் வாடிகனின் பங்கு! மன்னிப்புக் கோரினார் போப் லியோ!
விடியோக்கள்

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy


