சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! 1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்!
/

கராத்தே பயிற்சி மாணவர்களுக்கு சான்றிதழ் அளிப்பு

கராத்தே பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் அளிக்கப்பட்டன.

Updated On :23 ஜனவரி 2019, 8:51 am IST

கராத்தே பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் அளிக்கப்பட்டன.
நாமக்கல் அருகே புதன்சந்தை ஸ்ரீசக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு சோட்டோ கான் கராத்தே அகாதெமி சார்பில் பெல்ட் பட்டயத் தேர்வு அண்மையில் நடைபெற்றது. தலைமைப் பயிற்சியாளர் வி.சரவணன், பள்ளியின் கராத்தே பயிற்சியாளர் கே.பிரபு ஆகியோர் தேர்வை நடத்தினர். 
பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு பள்ளியின் தலைவர் மணி (எ) வெங்கடாசலம், செயலர் துரைசாமி, தாளாளர் சி.ராஜு மற்றும் முதல்வர் சி.செல்வராஜு ஆகியோர் கராத்தே பெல்ட் சான்றிதழை வழங்கிப் பாராட்டினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.