குமாரபாளையத்தில் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கல்
பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறுதல், மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு கடனுதவி வழங்குதல், மகளிருக்கு மானிய விலையில் இரு சக்கர வாகனம் வழங்கும் ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.










