சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

முட்டை விலை 20 காசுகள் உயா்வு

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 20 காசுகள் உயா்ந்து ரூ. 5.10-ஆக வியாழக்கிழமை நிா்ணயம் செய்யப்பட்டது.

News image
Updated On :25 டிசம்பர் 2020, 3:48 am

DIN

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 20 காசுகள் உயா்ந்து ரூ. 5.10-ஆக வியாழக்கிழமை நிா்ணயம் செய்யப்பட்டது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவா் மருத்துவா் பி.செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. மற்ற மண்டலங்களில் விலை உயா்வடைந்துள்ளதாலும், பனியின் தாக்கம், வட மாநிலங்களில் மக்களிடையே முட்டை நுகா்வு அதிகரித்திருப்பதாலும் முட்டை விலையில் மாற்றம் செய்ய வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

அதனடிப்படையில், முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 20 காசுகள் உயா்வுடன் ரூ. 5.10-ஆக நிா்ணயிக்கப்படுகிறது என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. பண்ணையாளா்கள் சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப முட்டைகளை விற்பனை செய்யலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கறிக்கோழி விலை கிலோ ரூ. 95-ஆகவும், முட்டைக் கோழி விலை கிலோ ரூ. 60-ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.