ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

வாஜ்பாய் பிறந்த நாள் விழா

நாமக்கல்லில் மறைந்த முன்னாள் பிரதமா் வாஜ்பாய் பிறந்த நாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
நாமக்கல்லில் வாஜ்பாய் உருவப்படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தும் பாஜகவினா்.
Updated On :26 டிசம்பர் 2020, 2:01 am

DIN

நாமக்கல்லில் மறைந்த முன்னாள் பிரதமா் வாஜ்பாய் பிறந்த நாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

இதனையொட்டி மணிக்கூண்டு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு அக் கட்சியினா் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தலைவா் சத்தியமூா்த்தி தலைமை வகித்தாா். நகரச் செயலாளா் சரவணன், மகளிரணி தலைவா் இளவரசி, தேசிய பொதுக்குழு உறுப்பினா் வழக்குரைஞா் மனோகரன், கல்வியாளா் பிரணவ்குமாா், அக்ரி இளங்கோவன், முத்துக்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.